சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி அருகே செரி ரோட்டில் இட்டேரி சாலை பிரிவில் சாக்கடை அமைக்கும் பணி கடந்த ஒரு மாதமாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இது முக்கியமான சந்திப்பாக இருப்பதால் வாகன ஓட்டிகளுக்கு பள்ளம் இருப்பது தெரியாமல் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே பெரும் விபத்து ஏற்படும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்து சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
-கணணன், அஸ்தம்பட்டி, சேலம்.