கோபி அருகே கோவை பிரிவில் இருந்து அளுக்குளி செல்லும் வழியில் போடப்பட்டுள்ள சாக்கடை கால்வாயில் கான்கிரீட் முழுவதும் ஆங்காங்கே விரிசல்கள் விழுந்து காணப்படுகின்றன. இதனை உடனே சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.