நிலக்கோட்டை தாலுகா எத்திலோடு ஊராட்சி முத்தாலபுரம் கிழக்கு தெருவில் சாரல் மழைக்கே, சாக்கடை கால்வாய் நிரம்பி விடுகிறது. இதனால் மழைநீரும், கழிவுநீரும் தெருவில் தேங்கி நிற்பதோடு வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. எனவே சாக்கடை கால்வாயை அகலப்படுத்துவதோடு, சாக்கடை கால்வாய்க்கு பாலம் அமைக்க வேண்டும்