தர்மபுரி டவுன் பஸ் நிலையத்தை ஒட்டி உள்ள ராஜகோபால் கவுண்டர் தெரு சாலை அதிக பொதுமக்கள் போக்குவரத்து கொண்ட சாலை ஆகும். இந்த சாலையின் ஓரத்தில் உள்ள கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் வழிந்து சாலையில் ஓடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாயை தூர்வாரி கழிவுநீர் சாலையில் ஓடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகேசன், தர்மபுரி.
-முருகேசன், தர்மபுரி.