நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் காவகாரப்பட்டி கிராமத்தில் மசூதி முன்னால் செல்லும் சாக்கடை கால்வாயில் முறையாக பராமரிக்கபடாமல் உள்ளது. இதனால் மசூதியின் முன் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த சாக்கடை கால்வாயை முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?