கிருமாம்பாக்கம் - பிள்ளையார் குப்பம் மெயின் ரோட்டில் வடிகால் வாய்க்கால் இல்லாததால் சாலையிலும், வீட்டின் தோட்டங்களிலும் தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனை சரிசெய்யவேண்டும்.