கழிவுநீர் கால்வாய் இல்லை

Update: 2022-07-20 15:50 GMT

திருவள்ளூர் மாவட்டம் தடபெரும்பாக்கம் திருவேங்கிடாபுரம் கிராமத்தில் உள்ள தெருக்களில் கழிவுநீர் கால்வாய் இல்லை. இதனால் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். கழிவுநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் திருவேங்கிடாபுரம் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

மேலும் செய்திகள்