சாக்கடை கால்வாய் வசதி தேவை

Update: 2022-07-20 14:46 GMT

தேனி பூதிப்புரம் பேரூராட்சியில் கொட்டக்குடி ஆற்றின் கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதிகளில் முறையான சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் தெரு, சாலையோரங்களில் கழிவுநீர் ஓடை போன்று செல்கிறது. அதன்மூலம் கொசுக்கள் உற்பத்தியாகி மக்களை பாடாய்படுத்துகிறது. மேலும் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே சாக்கடை கால்வாய் வசதி செய்து தரவேண்டும்.


மேலும் செய்திகள்