சுகாதார சீர்கேடு

Update: 2023-02-26 17:40 GMT
மயிலம் ஒன்றியம் சித்தனி ஊராட்சியில் வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் மழைக்காலங்களில் கால்வாய் நிரம்பி கழிவுநீர் தெருக்களில் வழிந்தோடுகிறது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி வருகிறது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்