தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-02-08 14:09 GMT
ரிஷிவந்தியம் அருகே சீர்பாதநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி முன்பு கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதோடு, கொசுக்களும் அதிக அளவில் உற்பத்தியாகி வருகிறது. இதன் காரணமாக மாணவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்