தேவபாண்டலம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அருகே கழீவுநீர் கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால் திறந்த வெளியில் கழிவுநீர் செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி வருகிறது. எனவே அப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும்.