சுகாதாரக்கேடு அபாயம்

Update: 2023-02-01 16:16 GMT

தேனி புதிய பஸ் நிலையமத்தில் கழிப்பறைகள் முறையாக பராமரிப்பு செய்யாததால் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் கழிப்பறைகளுக்கு வெளியே காலியிடத்தை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலை உள்ளது. இது சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். 

மேலும் செய்திகள்