கழிவுநீர் கால்வாய் மூடப்படுமா?

Update: 2022-07-19 14:16 GMT


மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆடைக்காரசத்திரம் ஊராட்சி தைக்கால் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள கழிவுநீர் கால்வாய் மூடியின்றி திறந்தே கிடக்கின்றது இதனால் இப்பகுதியில் அதிக கொசுக்கள் மற்றும் தொற்று நோய் பரவும் நிலையில் உள்ளது எனவே அந்த திறந்த நிலையில் உள்ள கழிவுநீர் கால்வாயை மூடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், தைக்கால்.

மேலும் செய்திகள்