கிணற்றுக்குள் இறங்கும் கழிவுநீர்

Update: 2023-01-25 15:22 GMT

கிணற்றுக்குள் இறங்கும் கழிவுநீர்

திருப்பூரை அடுத்த அங்கேரிபாளையம் விநாயகர் கோவில் பஸ் ஸ்டாப் அருகில் 9-வது வார்டு பகுதியில் உள்ள ஒரு கிணற்றுக்குள் சாக்கடை கழிவுநீர் போவதால் அங்குள்ள பகுதியில் உள்ள மக்களின் குடிநீரில் நுரை வருகிறது. இதனால் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் இதனால் நீரில் முழுவதும் நெகிழியின் தன்மை அதிகரிக்கும். இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சாலை ஓரத்தில் இந்த கிணறு உள்ளதால் விபத்து நடக்கவும் வாய்ப்புள்ளதால் கிணற்றுக்கு தடுப்பு சுவர் அமைக்கும்படியும் கேட்டுக்கொள்கிறோம்.

======

ஜீவானந்தம்,அங்கேரிபாளையம்.

9566610611

மேலும் செய்திகள்