தேங்கும் கழிவுநீர்

Update: 2023-01-25 05:25 GMT

கோபி அருகே மேவானி ஊராட்சி காந்தி வீதியில் உள்ள வடிகாலில் சாக்கடை கழிவுநீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசி வருகிறது. உடனே வடிகாலில் ஏற்பட்ட அடைப்பை நீக்கி கழிவுநீர் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்