சுகாதார சீர்கேடு

Update: 2023-01-08 17:04 GMT

மதுரை தெப்பபக்குளம் மாரியம்மன் கோவிலில் உள்ள கழிவுநீர் தொட்டி நிரம்பி கழிவுநீர் சாலையில் செல்கிறது. பொதுமக்கள் கழிவு நீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை  உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்