கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

Update: 2023-01-04 14:08 GMT

நாமக்கல் டவுன் சின்ன முதலைப்பட்டியில் ரெயில்வே தண்டவாளம் அருகே மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அதனால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக அப்பகுதி மக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. அதை தவிர்க்க அங்கு தேங்கி உள்ள கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும்.

மேலும் செய்திகள்