சேதமடைந்த சிலாப்பு
பறக்கை செல்லும் சாலையில் வட்டவிளை சந்திப்பு உள்ளது. இந்த சந்திப்பில் பள்ளிவாசல் அருகில் சாலைேயாரம் பாதசாரிகள் நடைபாதையில் மழைநீர் ஓடையின் மீது அமைக்கப்பட்டுள்ள சிமெண்டு சிலாப்பு சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பாதசாரிகள் நலன்கருதி சேதமடைந்த சிமெண்டு சிலாப்பை அகற்றி விட்டு புதிய சிலாப்பை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜவஹர் அலி, இளங்கடை. 88701 89808