தேங்கும் கழிவுநீர்

Update: 2022-12-25 06:37 GMT

பவானி தேவபுரம் பூங்கா பின்புற பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகியுள்ளது. இதன் காரணமாக நோய் பரவ வாய்ப்பு உள்ளது. உடனே கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கி கழிவுநீர் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்