தாமதமாகும் கழிவுநீர் கால்வாய் பணி

Update: 2022-11-27 13:04 GMT
  • whatsapp icon

ஓசூர் நகரில் பல்வேறு இடங்களில் மாநகராட்சி சார்பில் கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் தாமதமாக நடைபெறுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி இந்த பணிகளை விரைவில் முடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எம்.சீனிவாஸ், ஓசூர்.

மேலும் செய்திகள்