தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2022-11-27 12:18 GMT

மதுரை முனிசாலையில் உள்ள கான்பாளையம் 4-வது தெருவில் கழிவுநீர் சாலையில் தேங்கியுள்ளது. சாலையில் நடக்க முடியாமல் பாதசாரிகள் சிரமப்படுகின்றனர். மேலும் தேங்கிய கழிவுநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய்கள் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே கழிவுநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்