வடிகால் வசதி வேண்டும்

Update: 2022-11-27 07:16 GMT

கோபி அருகே உடையாகவுண்டன்பாளையம் கிராமத்தில் வடிகால் வசதி செய்து தரப்படவில்லை. இதனால் மழை தண்ணீர் கழிவுநீருடன் கலந்து வீட்டுக்குள் புகுந்து வருகிறது. உடனே வடிகால் வசதி செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்