சுகாதார சீர்கேடு

Update: 2022-07-17 13:34 GMT

கூடலூர் தாலுகா அலுவலகம், அரசு கருவூலக கட்டிடத்தின் அருகே கழிப்பறை தொட்டி உடைந்து பல மாதங்களாக கழிவுநீர் வெளியேறி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அங்கு வரும் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே தொட்டியை சீரமைத்து சுகாதாரத்தை பேண சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்