நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2022-11-20 16:15 GMT
மதுரை  ஒத்தக்கடை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு யானைமலை அருகில் கொடிக்குளம் ஊராட்சி பகுதியில் விளையாட்டு மைதானம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இங்கு கழிவு நீர் மற்றும் குப்பைகள் சூழ்ந்து மாசற்று குளம் போல் விளையாட்டு மைதானம் காட்சி அளிக்கிறது. இதனால் அரசு பள்ளி மாணவர்கள் விளையாட்டு போட்டிக்கு பயிற்சி பெற முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே இந்த விளையாட்டு மைதானத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்