திண்டுக்கல் வடக்கு ரத வீதி வழியாக செல்லும் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன், நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாய் அடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்