பாதாள சாக்கடை சரிசெய்யப்படுமா?

Update: 2022-11-09 17:21 GMT

மதுரை மாநகராட்சி 87-வது வார்டு அனுப்பானடி எச் பி காலனியில் பகுதிகளில் பாதாள சாக்கடை பழுதடைந்து கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் இப்பகுதியில் குழந்தைகளும் அதிகம் உள்ளனர். எனவே பாதாள சாக்கடையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்