குளத்தை தூர்வார வேண்டும்

Update: 2022-10-30 16:40 GMT
திண்டுக்கல் குடைபாறைப்பட்டியில் உள்ள குளம் புதர்மண்டி காணப்படுகிறது. மேலும் குளத்தை சுற்றியுள்ள தொழிற்சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குளத்தில் கலந்து வருகிறது. இதனால் குளத்தில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. எனவே கழிவுநீர் கலப்பதை தடுப்பதுடன், குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்