தொற்றுநோய் அபாயம்

Update: 2022-10-30 12:41 GMT

மதுரை மேலஅனுப்பானடி 87-வது வார்டு பள்ளிவாசல் தெருவில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள கழிவுநீர் தொட்டியானது சேதமடைந்து நீரனாது அதிலிருந்து வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதியில் கழிவுநீரானது தேங்கி தொற்றுநோய் பரவ வழி வகுக்கிறது எனவே கழிவுநீரை உடனே அகற்றி தொட்டியை சரிசெய்ய வேண்டும்.-

மேலும் செய்திகள்