சாக்கடை வடிகால் பாலம் சேதம்

Update: 2022-10-26 15:23 GMT
மயிலாடும்பாறை அருகே நரியூத்து கிராமத்தில் அரசு ஆரம்பப்பள்ளி முன்புறம் அமைக்கப்பட்டுள்ள சாக்கடை வடிகால் பாலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேதமடைந்தது. இதை சீரமைக்க கோரிக்கை விடுத்தும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பள்ளி குழந்தைகள் சிரமத்துடன் பாலத்தை கடந்து செல்கின்றனர். விபத்து ஏற்படும் முன்பு சாக்கடை வடிகால் பலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்