நுள்ளிவிளை ஊராட்சி உட்பட்ட பேயன்குழி ஊரில் அம்மன் கோவில் இருந்து சின்ன ஆத்தங்கரை செல்லும் சாலையானது. இந்த சாலை மழை நேரங்களில் நீர் தேங்கி நின்று அங்கே எங்கும் செல்ல முடியாமல் இருக்கிறது இந்த சாலையை சரி செய்து தர புகார் அளித்தும் சரி செய்து தரப்படாமல் இருக்கும் நிலையில் இந்த சாலையை வடிகால் அமைத்து சாலையில் தண்ணீர் தேங்கி நிற்காத அளவுக்கு செய்து தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது