சாக்கடை வசதி வேண்டும்

Update: 2022-10-12 09:58 GMT


திருப்பூர் கண்ணன் காட்டேஜ் நகர் தனியார் பள்ளி ரோடு பகுதியில் சாக்கடை வசதியும், சாலை வசதியும் இல்லை. இதனால் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.வாகனம் செல்வதிலும் சிரமம் உள்ளது.எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்