நிறைவடையாத பணியால் தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-10-09 18:25 GMT
சங்கராபுரம் தாலுகா வடசெட்டியந்தல் கிராமம் 5-வது வார்டில் மழைநீர் வடிகால் வாய்க்கால் கட்டப்பட்டு பாதியிலேயே நிற்கிறது. இ்தனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்பதால் சகாதார சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுகிறது. கிராம மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்