தூர்ந்துபோன கழிவுநீர் கால்வாய்

Update: 2022-10-02 16:23 GMT
ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியம் அரும்பராம்பட்டு கிழக்குத்தெரு கழிவுநீர் கால்வாய் தூர்ந்து போய் காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கழீவுநீர் கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்