பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் 9-வது வாா்டில் ெதருவில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.