சுகாதார சீர்கேடு

Update: 2022-09-30 13:41 GMT

மதுரை அண்ணாநகர் செந்தில்நாதன் தெருவில் உள்ள சாலையில் கழிவுநீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் சாலையில் நடக்க, வாகனங்களில் பயணிக்க முடியாமல் பொதுமக்கள் அவதியடைகின்றனர். மேலும் தேங்கிய கழிவுநீரால் இப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்