தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-09-27 14:36 GMT
சங்கராபுரம் அருகே வடபொன்பரப்பி கிழக்கு தெரு பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. மேலும் தேங்கி நிற்கும் கழிவுநீரில் அதிகளவு கொசுக்கள் உற்பத்தியாகியுள்ளதால், கொசுத்தொல்லையாலும் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். ஆகவே தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்