தேனியை அடுத்த கோட்டூர் பஸ் நிறுத்தம் அருகே சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் கால்வாயிலேயே தேங்கி நிற்பதால் கொசுப்புழுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.