விபரீதம்; நடவடிக்கை தேவை

Update: 2022-07-14 13:35 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி ஸ்ரீ தேவி நகர் பாரதி தெருவில் அமைத்துள்ள பாதாள சாக்கடையின் மூடி உடைந்த நிலையில் உள்ளது. அபாயகரமான பள்ளமாக காட்சியளிக்கும் பாதாள சாக்கடையால் இரவில் இந்த சாலையில் பயணம் செய்யவே அச்சமாக உள்ளது. விபரீதம் விளையும் முன்பு உடைந்த மூடியை சரி செய்து தருவார்களா?

மேலும் செய்திகள்