சுகாதாரக்கேடு அபாயம்

Update: 2022-09-23 17:19 GMT

திண்டுக்கல் கிழக்கு சவேரியார்பாளையம் புஷ்பவனம் 2-வது தெருவில் சாக்கடை கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. கழிவுநீரில் புழுக்கள் மிதப்பதோடு, வீடுகளில் மக்கள் வசிக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. அதை தடுக்க சாக்கடை கால்வாயை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும். 

மேலும் செய்திகள்