புதர்மண்டிய சாக்கடை கால்வாய்

Update: 2022-09-23 15:50 GMT

தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி வி.பி.சிங் தெருவில் சாலையின் ஓரத்தில் கழிவுநீர் கால்வாய் ஓடுகிறது. இந்த கால்வாயில் சில இடங்களில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடப்பதால் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே கால்வாயை ஆக்கிரமிக்கும் புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்