திண்டுக்கல்லை அடுத்த தோட்டனூத்து தெற்கு தெருவில் கழிவுநீர் வாய்க்கால் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நின்று, சுகாதார சீர்க்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. எனவே அப்பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.