நோய்பரப்பும் சுகாதார வளாகம்
திருப்பூரிலிருந்து தாராபுரம் செல்லும் சாலையில் அமைந்துள்ள, கோவில் வழி பஸ் நிலையத்தில் இருந்துதாராபுரம், பழனி,திண்டுக்கல், தேனி,மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய தென்மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோவில்வழி பஸ்நிலையத்தில் உள்ள உள்ள சுகாதார வளாகம் (கழிவறை)தரை தளம் மிகுந்த சேதம் அடைந்து இருப்பதால், பயணிகள் அவசரத்திற்கு சிறுநீர் கழிக்க குளம் போன்று தேங்கி நிற்கும் சிறுநீரை தாண்டியே செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சுகாதார வளாகத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுப்பார்களா?
ரகு,திருப்பூர்.
9698283188