சாக்கடை கால்வாய் அமைக்கப்படுமா?

Update: 2022-09-21 16:32 GMT
திண்டுக்கல்லில் உள்ள புகழ்பெற்ற மலைக்கோட்டை நுழைவு வாயில் பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் அங்குள்ள குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மலைக்கோட்டை நுழைவு வாயில் பகுதியில் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் முகம்சுளித்தபடி செல்கின்றனர். எனவே மலைக்கோட்டையில் சாக்கடை கால்வாய் அமைக்கப்படுமா?

மேலும் செய்திகள்