சென்னை திருவான்மியூர் லட்சுமிபுரம், காமராஜர் சாலையில் கடந்த சில நாட்களாக கழிவுநீர் தேங்கி வருகிறது. இதனால் சாலையில் செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். துர்நாற்றம் வீசி நோய் தொற்று ஏற்படுவதற்கும் வழி வகுக்கிறது. உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமா ?