கழிவுநீர் கால்வாய் வசதி

Update: 2022-09-18 16:33 GMT

நாமக்கல் நகராட்சி 38-வது வார்டுக்கு உட்பட்ட நரிக்குறவர் காலனியில் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கழிவுநீர் வெளியேற சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்