பாதாள சாக்கடை கால்வாய் சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-18 13:42 GMT

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட 59-வது வார்டான அரவான் மேடை பகுதியில் பாதாள சாக்கடை கால்வாய்காக குழாய்கள் அமைக்கும் பணிகள் நடந்தது. இந்த பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டதோடு, குழாய்கள் மூடப்படாமல் உள்ளது. மேலும் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. அதனால் பாதாள சாக்கடை கால்வாய் பணிகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்