பள்ளிமுன்பு ஓடும் கழிவுநீர்
திருப்பூர் கே.செட்டிபாளையம் தாராபுரம் ேராடு, அரசு பள்ளி முன்பு கழிவுநீர் அதிக அளவில் செல்கிறது.இதனால் துர்நாற்றம் வீசுவதுடன்,கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகிறது.இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினேஷ்குமார்,திருப்பூர்.
7010637156