சுகாதார சீர்கேடு

Update: 2022-09-16 16:08 GMT

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா பி.கொண்டுரெட்டிபட்டி கிராமத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி பின்புறம் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் அங்குள்ள புதருக்குள் விஷ பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் அங்கன்வாடியில் உள்ள குழந்தைகஸ்; அச்சத்தில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்