சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2022-09-15 17:13 GMT

திண்டுக்கல் மெங்கில்ஸ் சாலையில் ஆரோக்கியமாதா தெரு பகுதியில் பள்ளி அருகே உள்ள சாக்கடை கால்வாயில் மண் சேர்ந்து நிரம்பி விட்டது. மழை பெய்தால் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து சாலையில் செல்கிறது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வாரி மண்ணை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்