சுகாதார கேடு

Update: 2022-09-13 16:12 GMT

ஓசூர் பஸ் நிலையத்தில் அத்திப்பள்ளி செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்திற்கு அருகே இலவச கழிப்பறை போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. மேலும் கழிவுகளும், கழிவுநீரும் அங்கிருந்து வெளியேறி தேங்கி நிற்பதால் அப்பகுதியில் தூர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார கேடும் ஏற்படுகிறது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் அவதியடைகின்றனர். எனவே இந்த கழிப்பறையை முறையாக பராமரிக்க வேண்டும்.

-பவானிசங்கர், ஓசூர்.

மேலும் செய்திகள்